Ontario Liberal தலைமையில் Etobicoke சட்டமன்ற உறுப்பினர் ஆர்வம்?
Etobicoke தொகுதியின் Ontario Liberal கட்சி சட்டமன்ற உறுப்பினர் தலைமைப் பதவிக்கான போட்டியில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். Ontario Liberal கட்சி சட்டமன்ற உறுப்பினர் Lee Fairclough கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் நுழைந்துள்ளார்.
