பொது மக்களை தாக்கிய குற்றச்சாட்டுகள் தமிழருக்கு எதிராக பதிவு
பொது மக்களை ஆயுதத்தால் தாக்கியதாகவும், பல வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படும் தமிழருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 41 வயதான தர்ஷன் தபராணந்தம் இந்த தாக்குதல் விசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக
