Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்ப்பு?
Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக Toronto காவல்துறை குற்றம் சாட்டுகிறது. யூத வழிபாட்டு தலங்கள், யூதப் பாடசாலைகள், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை
