வரலாற்றில் முதல் முறையாக, FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட போட்டி கனடாவில்
சொந்த மண்ணில் Bosnia-Herzegovina அணியை உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் கனடா எதிர்கொள்கிறது. வரலாற்றில் முதல் முறையாக, FIFA 2026 உலகக் கோப்பை உதைபந்தாட்ட போட்டி வெள்ளிக்கிழமை (12) கனடாவில் நடைபெறுகிறது. கனடிய அணி
