Ontario வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது!
Doug Ford அரசாங்கத்தின் வசந்தகால வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. $244.2 பில்லியன்மதிப்பிலான நிதிநிலை அறிக்கை March மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாகாண முதல்வரும் அவரது அமைச்சர்களும் தங்களது அலுவலக பதிவுகள்
