Ontario மாகாண முதல்வர் Doug Ford, Washington, D.C-க்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இந்த பயணத்தின் பிரதான நோக்கம் வர்த்தகம் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. அவர் திங்கட்கிழமை (08) Ontario
Billy Bishop விமான நிலையம் குறித்து மத்திய அரசாங்கம் பொது ஆலோசனைகளை ஆரம்பிக்கவுள்ளது. Toronto Billy Bishop விமான நிலையத்தின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசனைகளை ஆரம்பிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Doug Ford
Philippines நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா அனுதாபங்களை வெளிப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடா தயாராக உள்ளது என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். Philippines நிலநடுக்கத்தால் எந்தவொரு கனடியக் குடிமகனும்
October பொது வாக்கெடுப்பு பணிகளுக்காக Alberta தேர்தல் திணைக்களம் 60,000 பேரை பணியமர்த்துகிறது. Alberta வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இது என தேர்தல் திணைக்களம் கூறுகிறது. October 19 நடைபெற இருக்கும்
Alberta பொது வாக்கெடுப்பு ஒரு உண்மையான பொது வாக்கெடுப்பு அல்ல என முன்னாள் பிரதமர் Jean Chretien கூறினார். Alberta மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பொது வாக்கெடுப்பு குறித்து தனக்கு “கவலை இல்லை” என கனடாவின்
கனடிய மத்திய வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை (10) மத்திய வங்கியின் வட்டி விகிதம் அறிவித்தல் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதம்
ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி Louise Arbour கனடாவின் 31-வது ஆளுநர் நாயகமாக பதவியேற்றார். கனடாவில் மன்னருக்கான புதிய பிரதிநிதியை நியமிக்க திங்கட்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் Louise Arbour ஆளுநர்
“Walk with Israel” வருடாந்த நடை பயண நிகழ்வில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வார இறுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர். கைதானவர்களில்
முன்னாள் விமான நிறுவன விமானி ஒருவர் தேவையான உரிமம் இல்லாமல் நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியதாக புதிய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. Peel பிராந்திய காவல்துறை இந்த தகவலை வெளியிட்டது. “Project Icarus” என் பெயரிடப்பட்ட விசாரணையின்
குற்றவியல் விசாரணையை தொடர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார். Etobicoke நகரில் திங்கட்கிழமை (08) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்த குற்றவியல் விசாரணையை தொடர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவரும், சந்தேகநபர் ஒருவரும் காயமடைந்ததாக Peel பிராந்திய