அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கனடிய அரசிடம் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை?
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மை நீடிப்பதாக கனடிய அரசாங்கம் கூறுகிறது. கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc வெள்ளிக்கிழமை (03) கனடிய ஊடகங்களுடன் நடத்திய தொலைபேசி வாயிலான
