உலகளாவிய செல்வப் பட்டியலில் கனடாவுக்கு என்ன நிலை?
உலகளாவிய செல்வப் பட்டியலில் கனடா 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. வட அமெரிக்கா உலகின் மிகவும் செல்வம் மிக்க பிராந்தியமாக திகழ்கிறது. ஆனால் நாடுகளின் அடிப்படையில், கனடா 13-வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தின் மிகப்
