தெற்கு Ontario-வின் பரந்த பகுதிக்கு வெப்ப எச்சரிக்கை
தெற்கு Ontario-வின் பரந்த பகுதிக்கு சுற்றுச்சூழல் கனடா orange எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெப்பநிலை 37°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (29) பிற்பகல் இந்த எச்சரிக்கையை வெளியிடப்பட்டது.
