துருக்கியுடன் உறவுகளை வலுப்படுத்த கனடா ஆர்வம்?
துருக்கியுடன் பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு துறையில் உறவுகளை வலுப்படுத்த கனடா விருப்பம் தெரிவித்துள்ளது. துருக்கி வெளியுறவு அமைச்சரை சந்தித்த பின்னர் கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வெள்ளிக்கிழமை (26) இந்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
