திட்டமிட்ட கடத்தல் விசாரணையில் மூவர் கைது
Markham நகரில் திட்டமிட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். திட்டமிடப்பட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக York பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை
