தேசியம்
செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்கும் கனடா?

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை கனடா வரவேற்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை ஆதரிப்பதாகவும் கனடிய பிரதமர் Mark Carney கூறினார்.

NATO உச்சி மாநாட்டில் பங்கேற்கும் Mark Carney இந்தக் கருத்தை தெரிவித்தார்.

யுத்த நிறுத்த காலத்தில் கத்தார், சவுதி அரேபியாவில் உள்ள இலக்குகள் மீது ஈரான் பலமுறை தாக்குதல் நடத்தியதை Mark Carney சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் தாக்குதல் ஒரு “பொருத்தமான” நடவடிக்கையாகும். எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் யுத்த நிறுத்தத்தை மீண்டும் அமுல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

Related posts

கனடியர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம்?

Lankathas Pathmanathan

கனடாவில் நிகழும் குற்றங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது: Justin Trudeau

Lankathas Pathmanathan

Remembrance தினம் – கனடிய தேசிய கொடிகள் மீண்டும் அரைக் கம்பத்தில்: மத்திய அரசாங்கம்

Gaya Raja

Leave a Comment