தேசியம்
Home Page 131
செய்திகள்

Brampton நகரில் தீக்கிரையாக்கப்பட்ட மூன்று இழுவை வண்டிகள்!

Lankathas Pathmanathan
Brampton நகரில் 3 இழுவை வண்டிகள் (tow trucks) தீ வைத்து கொளுத்தப்பட்ட  சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Brampton நகரில் ஒரே இரவில் மூன்று இழுவை வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் குறித்து
செய்திகள்

குறைவடைந்தது பணவீக்க விகிதம்!

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவடைந்துள்ளது. கனடாவின் பணவீக்கம் March மாதம் 2.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (15) இந்தத் தகவலை வெளியிட்டது. February மாதம் 2.6 சதவீதமாக
செய்திகள்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதக் குறைப்பை நிறுத்தும்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதக் குறைப்புகளை நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதக் குறைப்பு சுழற்சியை இந்த வாரம் இடைநிறுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து
செய்திகள்

தமிழ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது?

Lankathas Pathmanathan
தமிழ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். Markham-Thornhill தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் லயனல் லோகநாதனின் தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்த படுவதாக காவல்துறையில் முறையிடப்பட்டது. இந்த
செய்திகள்

தமிழரான மதத் தலைவருக்கு எதிராக ஏழு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
தமிழர் ஒருவருக்கு எதிராக York பிராந்திய காவல்துறை பாலியல் குற்றச்சாட்டுகளை  பதிவு செய்துள்ளது. York பிராந்திய காவல்துறை புலனாய்வாளர்கள் தமிழரான ஒரு மதத் தலைவருக்கு எதிராக ஏழு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
செய்திகள்

முதல் பெண் சபாநாயகர் தெரிவு!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் முதலாவது பெண் சபாநாயகர் தெரிவானார். புதிய சபை அமர்வுக்கான சபாநாயகராக Donna Skelly தெரிவானார். இந்தப் பதவிக்காக Progressive Conservative மாகாணசபை உறுப்பினர் Donna Skelly , புதிய ஜனநாயக கட்சியின் மாகாணசபை உறுப்பினர் Jennifer
செய்திகள்

பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் விவாதம் இந்த வாரம்

Lankathas Pathmanathan
பொதுத் தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் விவாதத்திற்கு கட்சித் தலைவர்கள் தயாராகி வருகின்றனர். ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் இரண்டு உத்தியோகபூர்வ தேர்தல் விவாதங்கள் இந்த வாரம் நடைபெறுகின்றன. இந்த தலைவர்களின் விவாதங்களில் பங்கேற்க ஐந்து முன்னணி
செய்திகள்

கனடிய பிரதமர் – ஐரோப்பிய ஆணையத் தலைவர் உரையாடல்

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தக நடவடிக்கை அச்சுறுத்தல் குறித்து கனடிய பிரதமர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடன் உரையாடினார். பிரதமர் Mark Carney ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen ஆகியோர்  வியாழக்கிழமை (10)
செய்திகள்

சேதப்படுத்தபடும் தமிழ் வேட்பாளரின் பிரச்சார பதாதைகள்?

Lankathas Pathmanathan
Markham-Thornhill தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் லயனல் லோகநாதனின் தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்த படுவதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்தலில் Markham- Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளராக தமிழரான லயனல் லோகநாதன்
செய்திகள்

Québec-Centre தொகுதி Conservative வேட்பாளர் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan
எதிர்வரும் பொதுத் தேர்தலில் Québec-Centre தொகுதியில் Conservative கட்சி வேட்பாளர் எவரும் போட்டியிடவில்லை. தமது கட்சி இந்த தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் ஒரு வேட்பாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படாது என Conservative கட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தொகுதியில்