TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் மரணம்
TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் மரணமடைந்த சம்பவம் Royal York புகையிரத நிலையத்தில் நிகழ்ந்தது. Toronto-வின் மேற்கு பகுதியில் உள்ள TTC நிலையத்தில் பேருந்தின் கீழ் சிக்கிய ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர்
