புதிய ஆண்டுக்கான இலக்குகளை வரையறுத்துமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்?
புதிய ஆண்டுக்கான தங்கள் இலக்குகளை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தும் கடிதம் ஒன்றை பிரதமர் Mark Carney தனது அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளார். Liberal அரசாங்கம் அதன் முக்கிய இலக்குகளை அடைய உதவும் மூன்று முதல் ஐந்து
