கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்
கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமிக்கப்பட்டார். கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதராக Pete Hoekstra நியமிக்கப்பட்டார். முன்னாள் Michigan காங்கிரஸ் உறுப்பினரான இவரை கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதராக அமெரிக்க மேல் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
