தேசியம்
Home Page 133
செய்திகள்

நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் தன்னைத் தானே தடுத்து வைத்திருந்த நபர் கைது

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் தன்னைத் தானே தடுத்து வைத்திருந்த நபரை சனிக்கிழமை (05) காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டார் எனவும் இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போரில் கனடா வெற்றிபெறும்: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியின் கனடாவுடனான வர்த்தகப் போரில் கனடா வெற்றிபெறும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆரம்பித்து வைத்த வர்த்தகப் போரில் கனடா “வெல்லும்” என Mark Carney நம்பிக்கை
செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்றாவது Liberal வேட்பாளர்

Lankathas Pathmanathan
Liberal கட்சி மற்றுமொரு வேட்பாளரை தேர்தல் போட்டியில் இருந்து நீக்கியுள்ளது. Edmonton Gateway தொகுதியில் Liberal கட்சி சார்பில் போட்டியிட்ட Rod Loyola போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். NATO எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் Hezbollah Hamas
செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு Conservative வேட்பாளர்!

Lankathas Pathmanathan
Conservative கட்சி மற்றொரு வேட்பாளர்களை தேர்தலில் இருந்து நீக்கியுள்ளது. Quebec மாகாண Berthier-Maskinonge தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் Simon Payette தேர்தலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட Liberal கட்சி
செய்திகள்

அமெரிக்கா உலக வர்த்தகத்தை வழி நடத்தவில்லை என்றால், கனடா அதை செய்யும்: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்கா உலக வர்த்தகத்தை வழி நடத்தவில்லை என்றால், கனடா அதை செய்யும் என கனடிய பிரதமர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்தை கனடிய பிரதமர் Mark
செய்திகள்

கருத்து கணிப்பில் தொடந்து முன்னிலையில் உள்ளது Liberal கட்சி!

Lankathas Pathmanathan
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் 12-வது நாளில் கருத்து கணிப்பில் மத்திய Liberal கட்சி, Conservative கட்சியை விட ஒன்பது புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. April 2 ஆம் திகதியுடன் முடிவடைந்த Nanos Research கருத்து
செய்திகள்

கனடாவுக்கு எதிரான அமெரிக்க அரசின் வரிகளை எதிர்க்கும் அமெரிக்க மேல் சபை உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan
கனடாவை இலக்கு வைத்து விதிக்கப்படும் அமெரிக்க அரசின் வரிகளை அமெரிக்க மேல் சபை உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர். கனடிய தயாரிப்புகள் மீதான Donald Trump-பின் வரி கட்டணங்களை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க மேல் சபை
செய்திகள்

கனடாவில் பொருளாதார மந்த நிலையை தவிர்ப்பது கடினம்?

Lankathas Pathmanathan
கனடாவில் பொருளாதார மந்தநிலையை தவிர்ப்பது  கடினம் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் Stephen Poloz இந்தக் கருத்தை தெரிவித்தார். அமெரிக்கா ஜனாதிபதியின் புதிய வரி விதிப்புகளால் கனடா இதுவரை பாதிக்கப்படவில்லை.
செய்திகள்

அமெரிக்காவின் அண்மைய வரி விதிப்பு: கனடிய பிரதமர் உடனடியாக பதிலளிக்க மாட்டார்?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய வரி விதிப்புகளுக்கு கனடிய பிரதமர் உடனடியாக பதிலளிக்க மாட்டார் என தெரியவருகிறது. பிரதமர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஏனைய நாடுகள் மீது செயல்படுத்தும் அமெரிக்காவின்
செய்திகள்

அமெரிக்க செயல்படுத்தும் கடுமையான வரிகளிலிருந்து கனடாவுக்கு விலக்கு?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஏனைய நாடுகள் மீது செயல்படுத்தும் கடுமையான வரிகளிலிருந்து கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வரிவிதிப்பு விவரங்களை Donald Trump புதன்கிழமை (02) பிற்பகல் வெளியிட்டார்.  இதில் 10