September 16, 2026
தேசியம்
செய்திகள்

உலக தடகள போட்டியில் கனடா வென்றது வெள்ளி!

உலக தடகள போட்டியில் (World Athletics Championships) கனடிய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் பெறும் சந்தர்ப்பத்தை தவற விட்டது.

கனடிய ஆண்கள் 4×100 அணி இந்த தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

Andre De Grasse, Brendon Rodney, Jerome Blake, Aaron Brown உள்ளடக்கிய கனடிய ஆண்கள் 4×100 அணி ஞாயிற்றுக்கிழமை (21) வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

Japan தலைநகர் Tokyo-வில் இந்த மாதம் 13-ஆம் திகதி ஆரம்பமாகி 21-ஆம் திகதி வரை நடைபெறும் உலக தடகள போட்டியில் கனடா இதுவரை மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

“Walk with Israel” நடைப் பயணத்தில் ஆறு பேர் கைது

Lankathas Pathmanathan

அகதிகள் visa விதிமுறைகளில் அதிரடி மாற்றம்?

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் இடியுடன் கூடிய காற்று வீசியதில் பலியானவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment