நான்காவது Conservative வேட்பாளர் தகுதி நீக்கம்!
இரண்டு நாட்களில் நான்காவது வேட்பாளரை Conservative கட்சி தகுதி நீக்கம் செய்துள்ளது. Etobicoke வடக்கு தொகுதியின் வேட்பாளர் Don Patel தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த போட்டியிட மாட்டார் என்பதை Conservative கட்சி புதன்கிழமை (02)
