தேசியம்
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும்?

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை (17) வெளியாகிறது.

மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக மூன்று முடிவுகளில் 2.75 சதவீதமாக நிலையாக வைத்திருந்தது.

இந்த நிலையில் மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை  வெளியாகிறது.

இதில் வட்டி விகிதத்தை குறைப்பதா, நிலையாக வைப்பதா என்பதை மத்திய வங்கி  முடிவு செய்ய உள்ளது.

இந்த நிலையில் மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை குறைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய தரவுகள் பணவீக்கக் கண்ணோட்டத்தில் அச்சுறுத்தலாக இல்லாத நிலையில் பொருளாதார மந்தநிலை அறிகுறிகளுக்கு மத்திய வங்கி பதிலளிக்க இடம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

Related posts

Torontoவில் மீண்டும் அதிகரிக்கும் வன்முறை?

Lankathas Pathmanathan

Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகல்

Leave a Comment