தேசியம்
செய்திகள்

March மாதத்திற்கான பணவீக்கம் அதிகரிப்பு

March மாதத்திற்கான பணவீக்கம் 2.4 சதவீதமாக பதிவானது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்தத் தகவலை திங்கட்கிழமை (20) வெளியிட்டது.

வருடாந்த பணவீக்க விகிதம் February மாதத்தில் இருந்த 1.8 சதவீதத்திலிருந்து அரை சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

திடீரென அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளால் பணவீக்க விகிதம் அதிகரிக்கிறது.

ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட எரிசக்தி விலைகள் 3.9 சதவீதம் அதிகரித்துள்ளன.

March மாதத்தில் எரிபொருளின் விலையில் ஏற்பட்ட 21.2 சதவீத மாதாந்த அதிகரிப்பு, இதுவரை இல்லாத மிகப்பெரிய உயர்வாக கருதப்படுகிறது.

Related posts

Saskatchewanனிலும் புதிய COVID கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Gaya Raja

கனடிய சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் – இலங்கை வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Lankathas Pathmanathan

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment