தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: இருபது பதக்கத்தை அண்மிக்கும் கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது.

பெண்களுக்கான pole vault போட்டியில் கனடா புதன்கிழமை (07) வெண்கலம் வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் கனடிய வீரர் Alysha Newman பதக்கம் வென்றார்.

1912ஆம் ஆண்டின் பின்னர் Olympic pole vault போட்டியில் கனடா வெற்றி பெறும் முதலாவது பதக்கம் இதுவாகும்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஆறு தங்கம், நான்கு வெள்ளி, ஒன்பது வெண்கலம் என மொத்தம் பத்தொன்பது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

G7 வெளியுறவு அமைச்சர்கள் Ontario-வில் சந்திப்பு

Lankathas Pathmanathan

Nova Scotia: COVID சுகாதாரப் பாதுகாப்புச் சட்ட உத்தரவு நீக்கம்

Lankathas Pathmanathan

ஆசிய நாடுகளுக்கான ஒன்பது நாள் பயணத்தை ஆரம்பிக்கும் Mark Carney!

Lankathas Pathmanathan

Leave a Comment