தேசியம்
செய்திகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு

கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மீண்டும் அதிகரித்துள்ளது.

மூன்று மாதங்களாக குறைந்திருந்த GDP, July மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.

கனடாவின் மாதாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மாதங்களாக சரிவில் இருந்து July மாதத்தில் 0.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பாக சுரங்கம், எண்ணெய் உள்ளிட்டவை குறிப்பிடப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை (26) வெளியான தரவுகளில் இந்தத் தகவல் வெளியானது.

Related posts

Ontarioவில் June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள்!

Gaya Raja

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் கனடிய தலைவர்கள்

Lankathas Pathmanathan

கனடாவின் 4 பிரதான சர்வதேச விமான நிலையங்களில் தனியார் முதலீடு?

Lankathas Pathmanathan

Leave a Comment