September 29, 2026
தேசியம்
Home Page 118
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்

கனடிய அரசியல் வரலாற்றில் கட்சி தாவல்!

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கத்துடன் இணைந்ததன் மூலம் Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont பலரை ஆச்சரியப்படுத்தினார். இது பலரும் எதிர்பாராத ஒரு கட்சி தாவலாகும். Mark Carney அரசின் வரவு செலவுத் திட்டம்
செய்திகள்

NDP உறுப்பினர்கள் சிலர் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை தவிர்க்க அனுமதிக்கப்படலாம்?

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து புதிய ஜனநாயகக் கட்சி சாதகமான நிலைப்பாட்டை வெளியிட்டது. பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர்
செய்திகள்

மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் Liberal கட்சியில் இணையலாம்?

Lankathas Pathmanathan
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் Liberal கட்சியில் இணையலாம் என தெரியவருகிறது. Conservative கட்சியில் இருந்து விலகிய Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont, Liberal அரசாங்கத்தில் செவ்வாய்க்கிழமை (04) இணைந்தார். அவர் தனது
செய்திகள்

தற்காலிக குடியிருப்பாளர்கள் அனுமதியை குறைக்க முடிவு

Lankathas Pathmanathan
கனடாவிற்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதி எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில்
செய்திகள்

அதிகரித்தது Liberal எண்ணிக்கை – கட்சி மாறினார் Conservative உறுப்பினர்!

Lankathas Pathmanathan
Conservative கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் Liberal அரசாங்கத்தில் இணைந்தார். Conservative கட்சியில் இருந்து Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont விலகினார். Pierre Poilievre தலைமையிலான அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியில் இருந்து
செய்திகள்

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வரவு செலவுத் திட்டம் – 2025-26 ஆம் ஆண்டில் பற்றாக்குறை $78.3 பில்லியன்

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney-யின் முதலாவது வரவு செலவுத் திட்டம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (04) மாலை
செய்திகள்

Yukon தேர்தலில் Yukon கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி

Lankathas Pathmanathan
Yukon பிரதேச தேர்தலில் Currie Dixon தலைமையிலான Yukon கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. Yukon பிரதேச தேர்தல் திங்கட்கிழமை (03) நடைபெற்றது. இதில் Yukon கட்சிக்கு வாக்களித்து வலுவான பெரும்பான்மை அரசாங்கத்தை
செய்திகள்

Mark Carney-யின் வரவு செலவுத் திட்டம் வருகிறது!

Lankathas Pathmanathan
மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் மீதான  வாக்கெடுப்பு நந்தார் காலத் தேர்தலைத் தூண்டுவதை விரும்பவில்லை என அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து
செய்திகள்

பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை நிராகரிக்கும் கனடா?

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர்கள் மீதான கனடாவின் கட்டுப்பாடுகள் இந்திய விண்ணப்பதாரர்களை கடுமையாக பாதித்துள்ளதாக கனடிய அரசாங்க தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை கனடா நிராகரித்து வருவது தரவுகளில் தெரியவருகிறது.
செய்திகள்

Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தமிழர் தெரிவு!

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தமிழர் ஒருவர் தெரிவானார். Quebec மாகாணத்தின் நகரசபைத் தேர்தல் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce நகரசபை உறுப்பினராக மிலானி தியாகராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். Quebec மாகாணத்தில்