Ontario, Quebec மாகாணங்களுக்கு இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு எச்சரிக்கை
Ontario, Quebec மாகாணங்களுக்கு இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு Ontario, Quebec மாகாணங்களில் இந்த வார இறுதி
