தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும்: பிரதமர் எதிர்பார்ப்பு

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் Mark Carney கூறினார்.

Toronto-வில் வர்த்தகர்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை (07) உரையாற்றிய பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.

ஆனால் மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் “ஒரு கட்டத்தில்” மீண்டும் ஆரம்பமாகும் என கனடா எதிர்பார்க்கிறது என பிரதமர் கூறினார்,

Ontario மாகாண அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கட்டண எதிர்ப்பு விளம்பரம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கடந்த மாதம் பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்தினார்.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்கள்- வெள்ளிக்கிழமை 2,923 தொற்றுக்கள் பதிவு!!!

Gaya Raja

கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இல்லை: Pete Hoekstra

Lankathas Pathmanathan

Pierre Poilievre வெற்றியை தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும்?

Lankathas Pathmanathan

Leave a Comment