தேசியம்

Month : April 2026

செய்திகள்

Liberal கட்சியின் 2026 தேசிய மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan
ஆளும் Liberal கட்சியின் தேசிய மாநாடு வியாழக்கிழமை (09) ஆரம்பமானது. 2026 தேசிய மாநாட்டுக்காக 4,500 Liberal உறுப்பினர்கள் Montreal நகரில் ஒன்று கூடுகின்றனர். மூன்று நாள் மாநாட்டின் போது, ​​கனடா முழுவதிலுமிருந்து கலந்து...
செய்திகள்

வாக்காளர்கள் வழங்க மறுத்த பெரும்பான்மையை கட்சி மாற்றம் மூலம் கைப்பற்ற முயலும் Mark Carney?

Lankathas Pathmanathan
வாக்காளர்கள் வழங்க மறுத்த Liberal பெரும்பான்மையை, கட்சி மாற்றம் மூலம் Mark Carney கைப்பற்ற முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார். Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu, Liberal அரசாங்கத்துடன் புதன்கிழமை (08) இணைந்த...
செய்திகள்

பெரும்பான்மைக்கு ஒரு உறுப்பினர் குறைவான நிலையில் அரசாங்கம்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கு Liberal அரசாங்கத்திற்கு ஒரு உறுப்பினர் குறைவான நிலை தோன்றியுள்ளது. நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu, Conservative கட்சியில் இருந்து விலகி Liberal அரசாங்கத்துடன் இணைகிறார். இந்த கட்சி...
செய்திகள்

அரசாங்கத்துடன் இணைந்தார் மற்றொரு Conservative உறுப்பினர்

Lankathas Pathmanathan
மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Liberal அரசாங்கத்துடன் இணைகிறார். நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu அரசாங்கத்துடன் இணைகிறார். இந்த கட்சி மாற்றத்தை புதன்கிழமை (08) Liberal கட்சி ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது....
செய்திகள்

வார விடுமுறையில் எரிவாயுவின் விலையில் கணிசமான சரிவு?

Lankathas Pathmanathan
எதிர்வரும் வார விடுமுறையில் எரிவாயுவின் விலையில் கணிசமான சரிவு ஏற்படும் என எதிர்வு கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை (10) எரிவாயுவின் விலை ஒரு Litre குறைந்தபட்சம் 12 சதங்கள் குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஒரு...
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் தொடர்பு இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் தொடர்பு இயக்குனர் பதவி விலகுகிறார். Conservative தலைவர் Pierre Poilievre-ரின் தகவல் தொடர்பு இயக்குனர் Katy Merrifield பதவி விலகுகிறார். செவ்வாய்க்கிழமை (07) Conservative கட்சி நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பிய...
செய்திகள்

யுத்தத்தில் ஈடுபடும் அனைவரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும்: Mark Carney

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் என கனடிய பிரதமர் வலியுறுத்தினார். அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் தவறினால், “ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும்”...
செய்திகள்

கனடாவின் மிக வயதான நபர் காலமானார்

Lankathas Pathmanathan
கனடாவின் மிக வயதான நபர் தனது 110-வது வயதில் காலமானார். கனடாவில் அறியப்பட்ட மிக வயதான நபரான Burdett ‘Burd’ Sisler தனது 110-வது வயதில் காலமானார். கனடாவில் வாழ்ந்தவர்களில் அறியப்பட்ட மிக வயதானவரும்,...
செய்திகள்

மூன்று இடைத் தேர்தல்களில் முன்கூட்டிய வாக்களிப்பு தொடர்கிறது

Lankathas Pathmanathan
மூன்று முக்கிய இடைத் தேர்தல்களில் முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினருக்கான மூன்று இடைத் தேர்தல்களுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (03) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. Ontario மாகாணத்தின் Scarborough தென்மேற்கு, University-Rosedale, Quebec மாகாணத்தின்...
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் $51 மில்லியன் நிதி உதவி?

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கான மேலும் $51 மில்லியன் உதவித் திட்டங்களை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. Liberal அரசாங்கம் வெள்ளிக்கிழமை (03) உக்ரைனுக்கான மேலும் $51 மில்லியன் உதவி, புனரமைப்பு நிதியை அறிவித்தது. உணவு, தங்குமிடம் போன்ற மனிதாபிமான...