Mark Carney நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புள்ளது?
நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பெதுவும் இல்லை என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். இந்த மாதம் நடைபெறும் மூன்று இடைத் தேர்தல்களில் Liberal கட்சி வெற்றி பெற்றால் Mark Carney நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையை...
