தேசியம்

Month : April 2026

செய்திகள்

பின்லாந்து ஜனாதிபதியை சந்திக்கும் Mark Carney

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர், பின்லாந்து ஜனாதிபதியை இந்த வாரம் சந்திக்கின்றார். கனடிய பிரதமர் Mark Carney, இந்த வாரம் Ottawa-வில் பின்லாந்து ஜனாதிபதி Alexander Stubb – வை சந்திக்கவுள்ளார். இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்

Lankathas Pathmanathan
கைது நடவடிக்கையின் போது Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். North York நகர அடுக்குமாடி கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலையில் விசாரணை ஒன்றின்...
செய்திகள்

வழமையான அரசியலுக்கான நேரம் இதுவல்ல: Mark Carney

Lankathas Pathmanathan
வழமையான அரசியலுக்கான நேரம் இதுவல்ல என பிரதமர் Mark Carney தெரிவித்தார். ஆளும் Liberal அரசாங்கத்தின் தேசிய மாநாட்டை நிறைவு செய்து Mark Carney உரையாற்றினார். 2026 தேசிய மாநாட்டுக்காக 4500 Liberal உறுப்பினர்கள்...
செய்திகள்

பாடசாலை வாரியங்களின் மாற்றங்கள் தொடர்பான அறிவித்தல் அடுத்த வாரம்?

Lankathas Pathmanathan
பாடசாலை வாரியங்களின் மாற்றங்கள் தொடர்பான சட்டம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என Ontario மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (13 ) பாடசாலை வாரிய நிர்வாகம் தொடர்பான “முக்கியமான” சட்டத்தை அரசாங்கம்...
செய்திகள்

தமிழரின் நாடு கடத்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த கனடிய நீதிமன்றம்

Lankathas Pathmanathan
தமிழ் அகதி கோரிக்கையாளரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு கனடிய நீதிபதி இடைக்காலத் தடை விதித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த அகதி கோரிக்கையாளர் குகதீஸ்வரன் துரைசிங்கம் அடுத்த...
செய்திகள்

Manitoba பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை பீடாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய பிடியாணை

Lankathas Pathmanathan
Manitoba பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை பீடாதிபதிக்கு  எதிராக நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. Jonathan Black-Branch-சிற்கான பிடியாணை...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

தமிழரின் நாடு கடத்தல் உத்தரவில் கனடிய நீதித்துறை தலையீடு!

Lankathas Pathmanathan
நீதித்துறைக்கும் நாடாளுமன்ற அரசியலுக்கும் இடையில் தள்ளாடும் தமிழரின் எதிர்காலம் தமிழ் அகதி கோரிக்கையாளரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு கனடிய நீதித்துறை இந்த வாரம் தடை விதித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு MV Sun Sea...
செய்திகள்

பிரிவினைவாத பொது வாக்கெடுப்பை எதிர்க்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்த NDP

Lankathas Pathmanathan
பிரிவினைவாத பொது வாக்கெடுப்புக்கு முன்னதாக, தனது மாகாணத்தை கனடாவுடன் தக்கவைப்பதற்கான பிரச்சாரத்தை Alberta NDP ஆரம்பித்துள்ளது. இலையுதிர் காலத்தில் நடைபெற வாய்ப்புள்ள பிரிவினைவாத பொது வாக்கெடுப்பை முன்னிட்டு, Alberta-வின் புதிய ஜனநாயகக் கட்சியினர் ஒரு...
செய்திகள்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அரசுடன் இணைந்து வாக்களிப்பார் : Mark Carney

Lankathas Pathmanathan
சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக புதிய Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், ‘அரசுடன் இணைந்து வாக்களிப்பார்’ என பிரதமர் தெரிவித்துள்ளார் நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu புதன்கிழமை (08) Liberal அரசாங்கத்துடன் இணைந்தார்....
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் கனடாவின் நீண்ட கால அரசியல்வாதி

Lankathas Pathmanathan
கனடாவின் நீண்ட கால அரசியல்வாதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றார். 88 வயதான Milton நகர முதல்வர் Gord Krantz அடுத்த நகரசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக புதன்கிழமை (08) அறிவித்துள்ளார். கனடாவின் மிக...