தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்

கைது நடவடிக்கையின் போது Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

North York நகர அடுக்குமாடி கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலையில் விசாரணை ஒன்றின் போது சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்ற போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதில் இரு அதிகாரிகளுக்கும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டன.

ஒரு அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related posts

Brampton நகர முதல்வருக்கு கொலை மிரட்டல்?

Lankathas Pathmanathan

Canada Post  ஊழியர்கள் விரைவில் மற்றொரு வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கலாம்?

Lankathas Pathmanathan

Gordie Howe மேம்பால திறப்பு தாமதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment