பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை நிராகரிக்கும் கனடா?
சர்வதேச மாணவர்கள் மீதான கனடாவின் கட்டுப்பாடுகள் இந்திய விண்ணப்பதாரர்களை கடுமையாக பாதித்துள்ளதாக கனடிய அரசாங்க தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை கனடா நிராகரித்து வருவது தரவுகளில் தெரியவருகிறது....
