2026 Paralympic: மொத்தம் ஏழு பதக்கம் வென்றது கனடா
Paralympic போட்டிகளின் மூன்றாவது நாளில் கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கனடா முதல் இரண்டு நாட்களில் தலா மூன்று பதக்கங்களை வென்றிருந்தது. இந்த நிலையில் மூன்றாவது...
