Paralympic போட்டிகளின் முதல் நாளில் கனடாவுக்கு மூன்று பதக்கங்கள்
Paralympic போட்டிகளில் முதல் நாளில் கனடா மூன்று பதக்கங்களை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) ஆரம்பித்தன. இதில் கனடா முதலாவது முழுநாள் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான alpine downhill skiing போட்டியில் British Colombia மாகாணத்தைச் சேர்ந்த Kalle...
