பாலியல் வன்முறைகளுடன் தொடர்புடைய பன்னாட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கையில் கனடியர்களும் அடக்கம்?
போதைப்பொருள் மூலம் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளுடன் தொடர்புடைய இணையவழி வலைப் பின்னல்களை குறிவைக்கும் பன்னாட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கையில் கனடாவுடன் தொடர்புடைய 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Project Medusa என பெயரிடப்பட்ட விசாரணையில்...
