தமிழர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம்?
தமிழரான ஒரு அகதி கோரிக்கையாளர் எந்த நேரமும் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நிலை தோன்றியுள்ளது. 2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடாவை வந்தடைந்த குகதீஸ்வரன் துரைசிங்கம் நாடு கடத்தல்...
