Newfoundland and Labrador மாகாணசபையை Progressive Conservative வெற்றி
Newfoundland and Labrador மாகாணசபை தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. இதில் Progressive Conservative கட்சி Tony Wakeham தலைமையில் பெரும்பான்மை ஆசனங்களைப்...
