தலைமைத்துவ வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா Pierre Poilievre?
Conservative தலைவர் Pierre Poilievre தனது தலைமைத்துவம் குறித்த வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை (30) எதிர்கொள்கிறார். Calgary நகரில் நடைபெறும் Conservative கட்சி மாநாட்டில், Pierre Poilievre தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து...
