தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

சீக்கிய பிரிவினைவாத இயக்கம் குறித்து இந்தியாவுடன் உரையாடும் கனடா?

Lankathas Pathmanathan
சீக்கிய பிரிவினைவாத இயக்கம் உள்ளிட்ட பாதுகாப்பு சூழ்நிலை குறித்து கனடாவுடன் உரையாடி வருவதாக கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார். இந்தியாவும் கனடாவும் இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடி வருகின்றனர். இதில் சீக்கிய...
செய்திகள்

Sudbury பெரும்பகுதியில் நிலநடுக்கம்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண Sudbury பெரும்பகுதியில்  நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 8:46 மணியளவில் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து 40 முறைப்பாடுகள்...
செய்திகள்

Ontario மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை அமர்வுகள் திங்கட்கிழமை (20)  மீண்டும் ஆரம்பித்தன. 137 நாள் இடைவெளியின் பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் திங்களன்று சபை அமர்வுக்கு திரும்பினர். மாறிவரும் பொருளாதார, அரசியல் நிலையின் மத்தியில் இந்த அமர்வு...
செய்திகள்

தமிழரின் கொலை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது!

Lankathas Pathmanathan
கொலை குறித்த விசாரணையில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Scarborough நகரில் நிகழ்ந்த கத்திக் குத்து மரணத்தில் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு தமிழருக்கு எதிராக பதிவானது. இதில் 66 வயதான ஆண் பலியானார்....
செய்திகள்

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்குப் பயணம்  மேற்கொண்டால் கைது செய்யப்படுவார்: Mark Carney

Lankathas Pathmanathan
இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்குப் பயணம்  மேற்கொண்டால் அவர் கைது செய்யப்படுவார் என கனடிய பிரதமர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (17)  வெளியான இங்கிலாந்தின் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் பிரதமர் Mark Carney இந்தக் கருத்தை தெரிவித்தார்....
செய்திகள்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளில் கனடிய கடவுச்சீட்டுக்கும் இடம்?

Lankathas Pathmanathan
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாக கனடிய கடவுச்சீட்டு இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் கடவுச்சீட்டு தரவரிசையில் அமெரிக்காவை விடவும் கனடா முன்னிலை வகிக்கிறது. உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் சுதந்திரத்தின்...
செய்திகள்

நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களின் மத்திய-மாகாண-பிராந்திய சந்திப்பு

Lankathas Pathmanathan
நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களின்  சந்திப்பு ஆரம்பமானது. Kananaskis, Alberta-வில் இந்த இரண்டு நாள் சந்திப்பு புதன்கிழமை (15) ஆரம்பமானது. நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது. குற்றங்களை தடுப்பது,...
செய்திகள்

Stellantis மீது சட்ட நடவடிக்கை எடுக்க கனடிய அரசாங்கம் தயார்?

Lankathas Pathmanathan
Jeep வாகன தயாரிப்பு தொடர்பாக Stellantis மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார். தனது Jeep வாகன தயாரிப்புகளை Brampton நகரில் இருந்து அமெரிக்காவின் Illinois மாநிலத்திற்கு மாற்ற Stellantis...
செய்திகள்

பேச்சுவார்த்தைகளுக்காக மீண்டும் அமெரிக்கா திரும்பிய Dominic LeBlanc

Lankathas Pathmanathan
அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Washington திரும்பியுள்ளார். தொடரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் Dominic LeBlanc மீண்டும் Washington திரும்பினார். கடந்த வார ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கும், கனடிய...
செய்திகள்

Trillium அறக்கட்டளைக்கு Sugshe குழும நிறுவனங்களின் கீழியங்கும் சரவணபவன் உணவகம் $100,000 நன்கொடை

Lankathas Pathmanathan
சரவணபவன் உணவகம் Trillium அறக்கட்டளைக்கு $100,000 நன்கொடை வழங்கியுள்ளது. Sugshe குழும நிறுவனங்களின் கீழ் இயங்கும் சரவணபவன் உணவகம் இந்த நன்கொடையை  வழங்கியுள்ளது. அந்த நிதி எமது சமூகத்திற்குள் சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான உன்னத...