ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: கனடிய எதிர்க்கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள்
ஈரானை குறிவைக்கும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கை குறித்து கனடாவின் பிரதான எதிர்க் கட் சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலைத் சனிக்கிழமை (28) ஆரம்பித்தது. ஈரானின் இராணுவ சர்வாதிகாரத்தை அகற்றும்...
