Conservative கட்சியை விட Liberal கட்சி 3 சதவீதம் முன்னிலையில்?
2025-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், Mark Carney தலைமையிலான Liberal கட்சி Conservative கட்சியை விட கருத்து கணிப்பில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய Ipsos கருத்துக்கணிப்பில் Conservative கட்சியை விட Liberal கட்சி 3...
