மன்னர் சார்லஸ் மேற்கொண்ட 2025 கனடிய பயணத்திற்கான செலவு $2.6 மில்லியன்
கடந்த வருடம் மன்னர் சார்லஸ் மேற்கொண்ட கனடிய பயணத்திற்கு, கனடிய வரி செலுத்துவோருக்குக் குறைந்தபட்சம் $2.6 மில்லியன் செலவானது. கடந்த வருடம் May மாதம் மன்னர் சார்லஸ் கனடாவுக்கு 24 மணி நேர பயணத்தை...
