தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5542 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்ட Donald Trump!

Lankathas Pathmanathan
கனடாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி முறித்துக் கொண்டார். கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (23) அறிவித்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக்...
செய்திகள்

World Series 2025: Blue Jays vs Dodgers – வெள்ளி இரவு முதலாவது ஆட்டம்

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி World Series தொடரில் Los Angeles Dodgers அணியை எதிர்கொள்கிறது. World Series தொடரின் முதலாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (24) இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது. Blue Jays...
செய்திகள்

நிர்வாக ஊழியர்கள் பதவி குறைப்பை நடைமுறைப்படுத்தும் Air கனடா

Lankathas Pathmanathan
Air கனடா விமான சேவை நிறுவனம் நிர்வாக ஊழியர்கள் பதவி குறைப்பை நடைமுறைப்படுத்துகிறது. நிர்வாக ஊழியர்கள் பதவிகளை குறைத்து வருவதாக Air கனடா நிர்வாகம் வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது. இதை ஒரு ‘கடினமான முடிவு’ என...
செய்திகள்

Blue Jays அணி Dodgers அணியை ஆறு ஆட்டங்களில் தோற்கடிக்கும்: Mark Carney, Doug Ford நம்பிக்கை!

Lankathas Pathmanathan
World Series தொடரின் முதலாவது ஆட்டத்திற்கு முன்னதாக பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (23) Toronto Blue Jays அணியை சந்தித்தார். Rogers மைதானத்திற்கான தனது விஜயத்தின் போது Blue Jays தலைவர் Mark Shapiro,...
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் நிபந்தனைகள் என்ன?

Lankathas Pathmanathan
Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கான எதிர்க்கட்சிகளின் நிபந்தனைகள் குறித்த விபரங்கள் வெளியாக ஆரம்பிக்கின்றன. November மாதம் 4-ஆம் திகதி Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது....
செய்திகள்

மீண்டும் ஒரு தேர்தலுக்கான சாத்தியக்கூறு?

Lankathas Pathmanathan
கனடியர்கள் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள நேரிடும் சாத்தியக்கூறு குறித்து Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. November மாதம் 4-ஆம் திகதி Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்...
செய்திகள்

வரவு செலவுத் திட்டம் குறித்து உரையாட பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் சந்திப்பு

Lankathas Pathmanathan
வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமரும், பிரதான எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பை Conservative கட்சி உறுதிப்படுத்தியது. Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்க, Conservative தலைவர்...
செய்திகள்

அமெரிக்காவுடன் துறைசார் கட்டண ஒப்பந்தத்திற்கான சாத்தியம்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடன் துறைசார் கட்டண ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியத்தை கனடிய பிரதமர் உறுதிப்படுத்தினார். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவுடன் ஒரு புதிய துறைசார் கட்டண ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை  (21) தெரிவித்தார்....
செய்திகள்

கனடாவில் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல்

Lankathas Pathmanathan
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல் கடந்த வார விடுமுறையில் கனடாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. மயில்வாகனம் நிமலராஜன் October 19, 2000 -ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுப்...
செய்திகள்

September மாத பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
September மாதத்தில் பணவீக்கம் 2.4 சதவீதமாக அதிகரித்தது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்  செவ்வாய்க்கிழமை  (21) இந்த அதிகரிப்பை அறிவித்தது. இது August மாதத்தில் இருந்த 1.9 சதவீதத்தை விட, அரை சதவீதம் அதிகரிப்பாகும். இது...