Toronto பெரும்பாக வீடு விற்பனையில் அதிகரிப்பு?
Toronto பெரும்பாக வீடு விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. Toronto பிராந்திய Real Estate வாரியம் (TREB) இந்த அதிகரிப்பை அறிவித்தது. Toronto பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை, April மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது...
