சர்வதேச மாணவர் உயர்கல்வி சேர்க்கை பெருந்தொற்று கால நிலைக்கு குறைவு
கனடாவின் சர்வதேச மாணவர் சேர்க்கை பெருந்தொற்று கால நிலைக்கு குறைந்துள்ளது. கனடாவின் சர்வதேச மாணவர் சேர்க்கை, COVID பெருந்தொற்றின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்த நிலைக்குக் குறைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆரம்ப கட்ட தரவுகள்...
