தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5542 Posts - 0 Comments
செய்திகள்

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும்: பாதுகாப்பு அமைச்சர் நம்பிக்கை

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசின் இலையுதிர் கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என பாதுகாப்பு அமைச்சர் David McGuinty நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம்...
செய்திகள்

கனடிய பிரதமர், சீன ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு!

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர், சீன ஜனாதிபதியை வெள்ளிக்கிழமை (31) சந்திக்கின்றார். இந்த வாரம் ஆசிய-Pacific பொருளாதார ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் தென் கொரியாவில் சந்திக்கின்றனர். இதில் பிரதமர் Mark Carney, சீன...
செய்திகள்

கனடாவுக்கு எதிரான வரிகளை இரத்து செய்ய வாக்களித்த அமெரிக்க மேலவை

Lankathas Pathmanathan
கனடாவுக்கு எதிரான வரிகளை இரத்து செய்ய அமெரிக்க மேலவை வாக்களித்தது கனடாவுக்கு எதிரான வரிகளை இரத்து செய்யும் சட்டத்தை அமெரிக்க மேலவை புதன்கிழமை (29) நிறைவேற்றியது. இந்த சட்டம் 50-க்கு 46 என்ற வாக்குகளுடன்...
செய்திகள்

கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்திப்பு!

Lankathas Pathmanathan
கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் தென் கொரியாவில் சந்தித்தனர். இந்த வாரம் ஆசிய-Pacific பொருளாதார ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் தென் கொரியாவில் சந்திக்கின்றனர். தனது துணைவியாருடன் புதன்கிழமை (29) தென்...
செய்திகள்

World Series 2025: ஐந்தாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி

Lankathas Pathmanathan
Toronto  Blue Jays அணி World Series பட்டத்தை வெள்ளிக்கிழமை (31) வெற்றி பெறும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. World Series 2025 தொடரை வெற்றி பெறுவதற்கு Blue Jays அணி மேலும் ஒரு ஆட்டத்தில் வெற்றி...
செய்திகள்

Ontario வர்த்தக பிரதிநிதியிடம் கனடாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கோர வேண்டும்?

Lankathas Pathmanathan
Ontario-வின் வர்த்தக பிரதிநிதியை கடுமையாக சாடியதற்காக மன்னிப்பு கோருமாறு கனடாவுக்கான அமெரிக்க தூதரை Ontario முதல்வர் Doug Ford வலியுறுத்தினார். கனடாவுக்கான அமெரிக்கா தூதர் Pete Hoekstra-க்கும், Washington-னில் உள்ள Ontario மாகாணத்தின் வர்த்தக...
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள விடயங்கள் வெளியாகின்றன

Lankathas Pathmanathan
அடுத்த வாரம் வெளியாகும் மத்திய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது. பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04)  வெளியாகிறது....
செய்திகள்

மீண்டும் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகித குறைப்பை அறிவித்தது. மத்திய வங்கி தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகித குறைப்பை புதன்கிழமை (29) அறிவித்தது. மத்திய வங்கி அதன் கடன் விகிதத்தை 25...
செய்திகள்

World Series 2025: நான்காவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி

Lankathas Pathmanathan
World Series 2025 தொடரில் நான்காவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடர் 2 க்கு 2 என்ற சம...
செய்திகள்

மீண்டும் வட்டி விகித குறைப்பை அறிவிக்கும் மத்திய வங்கி?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகித குறைப்பை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை மீண்டும் வெளியாகவுள்ளது. மத்திய வங்கி அதன் கடன் விகிதத்தை 25 அடிப்படைப்...