தேசியம்
செய்திகள்

எரிவாயு விலைகள் குறையும்?

Toronto  பெருநகர பகுதி முழுவதும் எரிவாயு விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன.

ஆனால், எரிவாயு விலை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக புதன்கிழமை (17) முதல் GTA முழுவதும் ஒரு litre எரிபொருள் 165 சதத்தில் இருந்து 161 சதமாக குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரைவில் GTA எரிபொருள் நிலையங்களில், ஒரு litre எரிபொருள் விலை சுமார் 142 சதம் முதல் 155 சதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

$30 மில்லியன் மதிப்பிலான தனியார் விமானத்தை கொள்வனவு செய்தது Ontario அரசு?

Lankathas Pathmanathan

Montreal: கத்திக் குத்தில் மூவர் மரணம்

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment