தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5537 Posts - 0 Comments
செய்திகள்

Liberal அரசில் இணைந்த மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர்!

Lankathas Pathmanathan
Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Ma ஆளும் Liberal கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். Markham – Unionville தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது முடிவை வியாழக்கிழமை (11) அறிவித்தார். நத்தார் விடுமுறைக்காக சபை...
செய்திகள்

Hamilton நகரப் பேருந்து மோதியதில் ஏழு வயது குழந்தை பலி

Lankathas Pathmanathan
Hamilton நகரப் பேருந்து மோதியதில் ஏழு வயது குழந்தை உயிரிழந்தது. வியாழக்கிழமை  (11) பிற்பகல் நகரப் பேருந்து ஒரு குழந்தை மீது மோதியதை அடுத்து, Hamilton காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து மோதிய ஏழு...
செய்திகள்

March இறுதிவரை விடுமுறை எடுக்கும் Ontario அரசு?

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் March இறுதிவரை விடுமுறை எடுக்க திட்டமிட்டுள்ளது. குளிர்கால விடுமுறைக்காக Ontario அரசாங்கம் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுமுறை எடுக்க திட்டமிட்டுள்ளது என அரசாங்க அவைத் தலைவர் Steve Clark செய்தியாளர்களிடம் தெரிவித்தார்....
செய்திகள்

நான்கு பயங்கரவாத அமைப்புகளை புதிதாக தடைசெய்தது கனடிய அரசு

Lankathas Pathmanathan
நான்கு பயங்கரவாத அமைப்புகளை கனடிய அரசாங்கம் புதிதாக பட்டியலிட்டுள்ளது. கனடிய குற்றவியல் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் கனடிய அரசாங்கம்  நான்கு புதிய குழுக்களை இணைத்துள்ளது. கனடிய அரசின் இந்த...
செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய வங்கி இந்த ஆண்டுக்கான தனது இறுதி வட்டி விகித முடிவை புதன்கிழமை (10) அறிவித்தது. இதில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும்...
செய்திகள்

எதிர்க்கட்சியின் மற்றொரு சட்டமூலம் தோல்வி!

Lankathas Pathmanathan
எதிர்க்கட்சியின் குழாய் திட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. புதிய Alberta குழாய் திட்டத்திற்கு நாடாளுமன்றம் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre முன்வைத்த தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தத் தீர்மானம்...
செய்திகள்

அமெரிக்காவிற்கான கனடிய தூதர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
அமெரிக்காவிற்கான கனடிய  தூதர் Kirsten Hillman பதவி விலகுகிறார். புதிய வருடத்தில் உயர்மட்ட இராஜதந்திரி பதவியில் இருந்து அவர் பதவி விலகுவதாக செவ்வாய்கிழமை (09) ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டில் அமெரிக்காவில் எனது பதவிக்...
செய்திகள்

இளவரசர் Harry – Ontario முதல்வர் சந்திப்பு

Lankathas Pathmanathan
இளவரசர் Harry-யுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டதை Ontario முதல்வர் உறுதிப்படுத்தினார். இவர்கள் இருவரும் கடந்த வாரம் Toronto-வில் சந்தித்தனர். Toronto-வில் இளவரசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற Ontario Real Estate சங்கத்தின் (OREA)...
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் இந்த வாரம் மாற்றம்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி இந்த வாரம் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என எதிர்வு கூறப்படுகிறது. மத்திய வங்கி இந்த வாரம் தனது அடுத்த வட்டி விகிதங்கள் குறித்த முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதன்கிழமை ...
செய்திகள்

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கனடா

Lankathas Pathmanathan
வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்தது. கனடிய மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் திங்கட்கிழமை (08) வெளியானது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Lena Metlege...