கனடிய தூதுக்குழுவிற்கு West Bank பகுதிக்குள் நுழைய அனுமதி மறுப்பு?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கனடிய தூதுக்குழுவிற்கு West Bank பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 30 கனடியர்கள் கொண்ட குழுவிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட West Bank பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (16)...
