இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நடைபெற்று முடிந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (29) இரவு கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தது ஒன்பது வேட்பாளர்கள் 500-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தங்கள்...
