September 25, 2026
தேசியம்
செய்திகள்

மத்திய வருமான வரியில் மாற்றங்கள்?

மத்திய வருமான வரி வரம்புகளில் புதிய ஆண்டில் மாற்றங்கள் முன்மொழிய படுகின்றன.

முன்மொழியப்பட்ட மாற்றங்கள் கனடாவின் மிகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் 2026-ஆம் ஆண்டு முதல் சற்று குறைவான வருமான வரியைச் செலுத்த கூடிய சாத்தியக்கூற்றை தோற்றுவித்துள்ளது.

கடந்த கோடை காலத்திற்கு முன்னர் மத்திய அரசால் சில வருமான வரி குறைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிரதமர் Mark Carney அரசின் “நடுத்தர வர்க்க வரி குறைப்பு”, மிகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரியை 15 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைக்க முன்மொழிந்தது.

இந்த முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சட்டமாக மாற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடிய பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்!

Lankathas Pathmanathan

Toronto நகர சபை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய NDP தலைவரின் புதல்வன்

Lankathas Pathmanathan

கனடிய பிரதமருக்கும் COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment